இந்தியா மருந்து நிறுவனங்களிடமும் பாஜக அதிக நன்கொடை..!! Mar 27, 2024 பாஜக தில்லி ஜே. இ. தின மலர் டெல்லி: மருந்து நிறுவனங்களிடமும் மற்ற கட்சிகளை விட பா.ஜ.க., தேர்தல் பத்திரம் மூலம் அதிக நன்கொடை பெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது. மருந்து நிறுவனங்கள் வழங்கிய ரூ.945 கோடியில் பெரும்பாலான நிதி, மாநிலங்களை ஆளும் கட்சிகளுக்கு சென்றுள்ளது. The post மருந்து நிறுவனங்களிடமும் பாஜக அதிக நன்கொடை..!! appeared first on Dinakaran.
குற்றவாளிகளை பாதுகாக்கும் திரிணாமுல்; சந்தேஷ்காலி பெண்களை அச்சுறுத்தும் குண்டர்கள்: பிரதமர் மோடி பிரசாரம்
திருப்பதியில் ஓட்டுக்கு பணம் பெற்றவர்களிடம் கோயிலில் கற்பூரம் மீது சத்தியம் செய்ய வைத்த ஜெகன் கட்சியினர்: வீடியோ வைரல்
சந்தேஷ்காலி போராட்டத்தில் பங்கேற்ற பெண்களுக்கு பாஜ பணம் கொடுத்தது அம்பலம்: கட்சி பிரமுகர் பேசும் வீடியோ வெளியானதால் பரபரப்பு