சென்னை நாவலூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தில் தீ விபத்து

சென்னை: சென்னை ஓ.எம்.ஆர் சாலை நாவலூரில் உள்ள நடிகர் பாபு கணேஷ் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்குள்ள 2 கடைகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகின. சிறுசேரி தீயணைப்பு வீரர்கள் உரிய நேரத்தில் சென்று தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

The post சென்னை நாவலூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தில் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: