சென்னை புறநகரின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது

சென்னை: சென்னை புறநகரின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. பொத்தேரி, காட்டாங்குளத்தூர், பெருங்குளத்தூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது.

The post சென்னை புறநகரின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது appeared first on Dinakaran.

Related Stories: