இந்திய அளவில் தொடர்ந்து உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் உள்ளது தமிழகம்

சென்னை: இந்திய அளவில் தொடர்ந்து உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த 2023ம் ஆண்டு முதல் இதுவரை, 280 பேரிடமிருந்து உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டு, 1,595 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

The post இந்திய அளவில் தொடர்ந்து உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் உள்ளது தமிழகம் appeared first on Dinakaran.

Related Stories: