மக்களவை தேர்தல்: பிதாபுரத்தில் பவன் கல்யாண் போட்டி

ஆந்திரா: மக்களவை தேர்தலில் ஆந்திர மாநிலம் பிதாபுரத்தில் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் போட்டியிடுகிறார். ஆந்திராவில் பாஜக, தெலுங்குதேசம், ஜனசேனா ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை சந்திக்கின்றன.

The post மக்களவை தேர்தல்: பிதாபுரத்தில் பவன் கல்யாண் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: