இந்தியா கோழிக்கோடு அருகே 13 ஜோடி இரட்டையர்கள் 10-ம் வகுப்பில் தேர்ச்சி..!! May 09, 2024 கோழிக்கோடு கேரளா கோடியாதூர் கேரளா: கோழிக்கோடு அருகே 13 ஜோடி இரட்டையர்கள் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கொடியதூர் கிராமத்தில் அரசு உதவிபெறும் பள்ளியில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சிபெற்ற 13 இரட்டையர்களும் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சி அடைந்தனர். The post கோழிக்கோடு அருகே 13 ஜோடி இரட்டையர்கள் 10-ம் வகுப்பில் தேர்ச்சி..!! appeared first on Dinakaran.
இன்றும், நாளையும் வாரணாசி, நாளந்தாவில் பிரதமர் மோடி முகாம்: பதவியேற்ற பின் முதல் திட்ட தொடக்க நிகழ்ச்சி
நீட் தேர்வில் பாஜக ஆளும் மாநிலங்களில் திட்டமிட்டு முறைகேடு நடத்தப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு
நீட் தேர்வில் தவறு இருந்தால் ஒன்றிய அரசும் தேசிய தேர்வு முகமையும் ஒப்புக்கொள்ள வேண்டும் : உச்சநீதிமன்றம் எச்சரிக்கை