இந்தியா கோவாவில் தடுக்கி விழுந்து பிரதமர் மோடியின் கட் அவுட் மீது மோதியவர்கள் கைது! Mar 13, 2024 கோவா பிரதமர் மோடி மார்கோ மோடி கோவா: தடுக்கி விழுந்து பிரதமர் மோடியின் கட் அவுட் மீது மோதியதற்காக மார்கோ போலீசார் 3 பேரை தடுப்புக் காவலில் அடைத்தனர். நல்வாய்ப்பாக பிரதமரின் கட் அவுட்டுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். The post கோவாவில் தடுக்கி விழுந்து பிரதமர் மோடியின் கட் அவுட் மீது மோதியவர்கள் கைது! appeared first on Dinakaran.
குற்றவாளிகளை பாதுகாக்கும் திரிணாமுல்; சந்தேஷ்காலி பெண்களை அச்சுறுத்தும் குண்டர்கள்: பிரதமர் மோடி பிரசாரம்
திருப்பதியில் ஓட்டுக்கு பணம் பெற்றவர்களிடம் கோயிலில் கற்பூரம் மீது சத்தியம் செய்ய வைத்த ஜெகன் கட்சியினர்: வீடியோ வைரல்
சந்தேஷ்காலி போராட்டத்தில் பங்கேற்ற பெண்களுக்கு பாஜ பணம் கொடுத்தது அம்பலம்: கட்சி பிரமுகர் பேசும் வீடியோ வெளியானதால் பரபரப்பு