சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 67 கனஅடியில் இருந்து 55 கனஅடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 62.49 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 26.578 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.