சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 64.77 அடியில் இருந்து 64.65 அடியாக குறைந்தது; நீர் இருப்பு 28.27 டிஎம்சி-யாக உள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 77 கன அடியில் இருந்து 66 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் 1,000 கனஅடி நீர்த்திறக்கப்படுகிறது.