இந்தியா டெல்லி சட்டப்பேரவையில் இருந்து 7 பாஜக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்..!! Feb 16, 2024 பாஜக டெல்லி சட்டமன்றம் லா தில்லி சட்டமன்றம் சபாநாயகர் BJP MLA கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் டெல்லி: டெல்லி சட்டப்பேரவையில் இருந்து 7 பாஜக எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். சட்டப்பேரவையின் நிகழ்வுகளை சீர்குலைத்து, இடையூறு செய்ததால் 7 பாஜக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். The post டெல்லி சட்டப்பேரவையில் இருந்து 7 பாஜக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.
ரேபரேலி வாக்குச்சாவடிகளில் ராகுல்காந்தி ஆய்வு: வாக்குச்சாவடிகளுக்கு சென்ற ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்து, ஆர்வமாக புகைப்படம் எடுத்த வாக்காளர்கள்
பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக நடந்த ரேவ் பார்ட்டி: ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
ஐடி, மாநில லஞ்ச ஒழிப்பு துறை போதும் சிபிஐ, அமலாக்கத்துறை ஆபீஸ்களை மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் காட்டம்