இந்தியா சத்தீஸ்கரில் பிக்அப் வேன் கவிழ்ந்து 17 பேர் பலி May 20, 2024 சத்தீஸ்கர் கவர்தா தின மலர் சத்தீஸ்கர்: கவர்தா அருகே பிக்அப் வேன் கவிழ்ந்து 17 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். The post சத்தீஸ்கரில் பிக்அப் வேன் கவிழ்ந்து 17 பேர் பலி appeared first on Dinakaran.
மாணவ, மாணவிகளுக்கான குறைதீர்ப்பாளர்களை நியமிக்காத பல்கலைக்கழகங்கள் எவை எவை? பட்டியலை வெளியிட்டது யுஜிசி
மதுபான முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் நிறுத்தி வைப்பு: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
மக்களவையில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்ட புதிய கிரிமினல் சட்டங்கள் அமல்படுத்துவதை ஒத்தி வைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு மம்தா கடிதம்
தரமற்ற கட்டுமானத்தால் ரூ.17,840 கோடியில் கட்டப்பட்ட மும்பை கடல் பாலத்தில் விரிசல்: பிரதமர் திறந்து வைத்து 5 மாதங்களிலேயே சேதம்
மக்களவை சபாநாயகராக நியமனமா? ஆந்திரா பாஜ தலைவர் புரந்தேஸ்வரி முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் சந்திப்பு: ஒரு மணிநேரம் பேச்சுவார்த்தை
மக்களவை தேர்தலில் தோல்வி அரசு பங்களாவை காலி செய்ய 15 மாஜி அமைச்சர்களுக்கு நோட்டீஸ்: ஜூலை 5ம் தேதி வரை கெடு
31 மாதங்களுக்கு முன் போட்ட சபதத்தை நிறைவேற்றி சட்டப்பேரவைக்குள் நுழைந்தார் சந்திரபாபு நாயுடு: எம்எல்ஏவாக பதவி ஏற்பு
அதிக முறை தேர்வான எம்பிக்குத்தான் வாய்ப்பு தற்காலிக சபாநாயகர் நியமனத்தில் நடைமுறையை மீறியதா பா.ஜ? 8 முறை வென்றவரை தேர்வு செய்யாதது ஏன்? காங்கிரஸ் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு
நீட் தேர்வில் கருணை மதிப்பெண் பெற்றும் தேர்ச்சி பெறாத 770 பேருக்கு மறுதேர்வா? எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு
நடப்பாண்டு ஹஜ் புனிதப்பயணம் சென்ற இந்தியர்களில் 98 பேர் உயிரிழந்துள்ளதாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்!
ஒன்றிய அரசு புதிதாக நிறைவேற்றிய 3 குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைத்திடுக: மம்தா பானர்ஜி வலியுறுத்தல்