இந்தியா மக்களவை தேர்தல்: 5-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு May 20, 2024 லோக் சபா ஊராட்சி மக்களவைத் தேர்தல் தின மலர் மக்களவை தேர்தல்: 6 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடைபெற்ற 5-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 5ம் கட்ட மக்களவை தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். The post மக்களவை தேர்தல்: 5-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு appeared first on Dinakaran.
பல்வேறு புகார்கள் வந்ததால் பஞ்சாப்பில் 4 ஆம் ஆத்மி அமைச்சர்கள் ராஜினாமா: இன்று 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு
மகாராஜா, கொட்டுக்காளி உள்ளிட்ட 6 தமிழ் படங்கள் இந்தியா சார்பில் 2025ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை!!
திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்ட சர்ச்சை : தோஷ நிவாரண சாந்தி யாகம் நடத்தப்பட்டு புனித நீர் தெளிப்பு!!
குழந்தைகளின் ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றமல்ல என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து : உச்சநீதிமன்றம் அதிரடி
குழந்தைகளின் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல என்ற தீர்ப்பு ரத்து: உச்சநீதிமன்றம் உத்தரவு