முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஸ்பெயின் மாநாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டின் வரலாற்றுப் பெருமையையும் தற்போது நிலவும் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலையும் எடுத்துரைத்தேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். எனது ஜப்பான், சிங்கப்பூர் பயணங்கள், உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் பெயர்களையும் பட்டியலிட்டேன். நல்லாட்சி, அமைதி, திறன்மிகு மனிதவளம், எல்லையற்ற வாய்ப்புகளைக் கொண்டது தமிழ்நாடு என்று முதல்வர் கூறியுள்ளார்.

 

The post முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஸ்பெயின் மாநாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: