ரூ.3000 லஞ்சம் பெற்ற வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறை..!!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கண்டிதம்பட்டு கிராம நிர்வாக அலுவலகரான சங்கீதா 2016ம் ஆண்டு ரூ.3000 லஞ்சம் பெற்ற வழக்கில், அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விவசாயி ஒருவருக்கு பட்டாவில் பெயர் மாற்ற ரூ.3000 லஞ்சம் வாங்கியபோது சங்கீதா கைது செய்யப்பட்டார்.

The post ரூ.3000 லஞ்சம் பெற்ற வழக்கில் கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறை..!! appeared first on Dinakaran.

Related Stories: