இந்திய அளவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை: காவல் ஆணையர் ரத்தோர் பேட்டி

சென்னை : இந்திய அளவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை என்று காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். சென்னை வால்டாக்ஸ் சாலையில் பெண் காவலர்கள் ஓய்வு இல்லத்தை ஆணையர் திறந்து வைத்தார். நாள் ஒன்றுக்கு ரூ.100 என குறைந்த பட்ச கட்டணத்தில் விடுதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணிகளை காவல்துறை தொடங்கியுள்ளது என்றார்.

The post இந்திய அளவில் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை: காவல் ஆணையர் ரத்தோர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: