சரக்கு, சேவை வரி பாக்கியை செலுத்தக் கோரி இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்துக்கு ஒன்றிய வரித்துறை நோட்டிஸ்


டெல்லி: ரூ.447.5 கோடி சரக்கு, சேவை வரி பாக்கியை செலுத்தக் கோரி இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்துக்கு ஒன்றிய வரித்துறை நோட்டிஸ் அனுப்பியுள்ளது. சர்பெக்சல், ரின், பான்ஸ், லக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து வரும் இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம். இந்துஸ்தான் யுனிலீவர் 5 மாநிலங்களில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கிய வகையில் சேவை வரியை செலுத்தவில்லை என புகார் அளித்துள்ளது.

The post சரக்கு, சேவை வரி பாக்கியை செலுத்தக் கோரி இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்துக்கு ஒன்றிய வரித்துறை நோட்டிஸ் appeared first on Dinakaran.

Related Stories: