சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.53,520க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.35 குறைந்து 6,690-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 70 காசுகள் உயர்ந்து ரூ.90.70-க்கு விற்பனை ஆகிறது

The post சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு appeared first on Dinakaran.

Related Stories: