வர்த்தகம் அட்சய திருதியை முன்னிட்டு ஒரே நாளில் 25 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை May 11, 2024 அக்ஷய திரிதி சென்னை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் அக்ஷயா திரிதி சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் வாங்க மக்கள் அதீத ஆர்வம் காட்டியதால், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும், 25 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையாகி உள்ளது. இதன் மதிப்பு 16 ஆயிரத்து 750 கோடி ரூபாய் ஆகும். The post அட்சய திருதியை முன்னிட்டு ஒரே நாளில் 25 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை appeared first on Dinakaran.
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,04,160 க்கு விற்பனை; வெள்ளி கிராமுக்கு ரூ.4 குறைந்தது!!
வரலாற்று சிறப்போடு நிறைந்த கலாசாரம் சேலைக்கு எப்போதும் மவுசு: ரூ.60 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் உயர வாய்ப்பு
யாரும் எதிர்பார்க்காத வகையில் போட்டிப்போட்டு ஒரே ஆண்டில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1.87 லட்சம் உயர்ந்தது: தங்கமும் பவுனுக்கு ரூ.47600 எகிறி வரலாற்று உச்சம்
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,04,000க்கு விற்பனை – வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 அதிகரிப்பு
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,03,120க்கு விற்பனை : வெள்ளி விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சம்
வெள்ளிக்கட்டி கிலோ ரூ.2.44லட்சமாக உயர்வு: வெள்ளிப்பொருட்களின் உற்பத்தி 50 சதவீதம் சரிவு; பல்லாயிரம் தொழிலாளர்களுக்கு வருவாய் பாதிப்பு