சபரிமலையில் அலைமோதும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம்..!!

திருவனந்தபுரம்: சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. சன்னிதானம் முதல் அப்பாச்சி மேடு வரை பக்தர்கள் காத்திருக்கின்றனர். நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

The post சபரிமலையில் அலைமோதும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: