தமிழகம் அமைச்சர் பொன்முடி இதய நோயாளி என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்: என்.ஆர்.இளங்கோ Dec 21, 2023 அமைச்சர் பொன்முடி என்.ஆர் இளங்கோ சென்னை தின மலர் சென்னை : அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் மருத்துவ அறிக்கையை அவரது வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அதில் வயதையும், மருத்துவக் காரணங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று திமுக தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். The post அமைச்சர் பொன்முடி இதய நோயாளி என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்: என்.ஆர்.இளங்கோ appeared first on Dinakaran.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல இ-பாஸ் பெற்றவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியது.! மாவட்ட நிர்வாகம் தகவல்
மாதவரம்-எண்ணூர் வரையிலான புதிய வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு