சென்னை: புயலால் ரயில் சேவை நிறுத்தப்பட்டதால் தெற்கு ரயில்வேக்கு ரூ.35 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங். தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் காரணமாக தெற்கு ரயில்வேயில் 605 மெயில் மற்றும் விரைவு ரயில் சேவை 4 நாட்களாக கடுமையாக பாதிக்கப்பட்டன. 605 ரயில் சேவைகளில் 449 ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டன.
The post புயல் தாக்கம்: தெற்கு ரயில்வேக்கு ரூ.35 கோடி வருவாய் இழப்பு appeared first on Dinakaran.