கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியின் மகனிடம் நடந்த விசாரணை நிறைவு..!!

கோவை:கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியின் மகனிடம் நடந்த விசாரணை நிறைவு பெற்றுள்ளது. கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி ஞானசம்பந்தம் மகன் சிவக்குமார் விசாரணைக்கு ஆஜரானார்.

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியின் மகனிடம் நடந்த விசாரணை நிறைவு..!! appeared first on Dinakaran.

Related Stories: