சென்னை: நான் தவறாக பேசவில்லை; மன்னிப்பு கேட்க முடியாது என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். யாருக்கும் பயந்து நான் பதிவிட்ட பதிவை நீக்க மாட்டேன் எனவும் தெரிவித்தார். சேரி என்ற பேச்சுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்றும் மீண்டும் திட்டவட்டமாக பேசியுள்ளார்.