தமிழகம் கோத்தகிரி – மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து தொடங்கியது Nov 23, 2023 கோட்டகிரி-மேட்டுப்பளையம் நீலகிரி கோட்டகிரி-மேடுபாளையம் சாலை கோட்டகிரி — மேட்டுப்பாளையம் தின மலர் நீலகிரி: மண் சரிவு அகற்றப்பட்டதை அடுத்து10 மணி நேரத்திற்கு பிறகு கோத்தகிரி – மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து தொடங்கியது. கனமழை காரணமாக கோத்தகிரி சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. The post கோத்தகிரி – மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து தொடங்கியது appeared first on Dinakaran.
கோவில்பட்டி ஆர்டிஓ ஆபீசில் காக்கி சட்டை, லுங்கி அணிந்து விஜிலென்ஸ் போலீஸ் ரெய்டு: கழிவறையில் வீசப்பட்ட லஞ்ச பணம் பறிமுதல்
நடுரோட்டில் கால்மேல் கால்போட்டு தூங்கிய குடிமகன் லாரி மோதி பலி: சமூக வலைதளங்களில் சிசிடிவி காட்சி வைரல்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு 4 மாணவிகள் முதலிடம்: செப்.15ல் வகுப்புகள் தொடங்கும்
தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் சார்பில் நாளை சர்வதேச யோகாதினம் கொண்டாட்டம்: இயக்குனர் கமல் கிஷோர் சோன் பங்கேற்பு
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு ‘காங்கிரசை கட்டிக்காக்க ராகுல் காந்தி விடாமுயற்சி’: பிறந்தநாள் வாழ்த்துடன் செல்லூர் ராஜூ பாராட்டு
நாகை அரசு மருத்துவமனை விவகாரம்; வதந்திகளை நம்பி அறிக்கை வெளியிடக்கூடாது: அண்ணாமலைக்கு அமைச்சர் பதிலடி
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக, பாமக வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல்: மேலும் 8 சுயேச்சைகளும் மனு செய்தனர்
என்னது மீண்டும் ரீ என்ட்ரீ தர்றாங்களா? வேலைக்கு போயிட்டு 3 வருஷம் நின்னுட்டு மறுபடியும் வருவதா? சசிகலா, ஓபிஎஸ்சை கலாய்த்த எடப்பாடி
கோயில்களில் அறங்காவலர் நியமனத்தை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதியை ஏன் நியமிக்கக்கூடாது? அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கேள்வி
ராகுல்காந்தி பிறந்தநாள் கொண்டாட்டம்; பிரியங்கா போட்டியிடுவதை வாரிசு அரசியல் என்பதா? எல்.முருகனுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 ஆண்டுகால ஆட்சியில் இந்திய ஒன்றியத்தில் வளர்ச்சியில் ஓங்கி நிற்கும் தமிழ்நாடு: ஐஐஎம் நடத்திய ஆய்வு அறிக்கையில் தகவல்
ஆவின் மூலம் இந்தாண்டு இறுதிக்குள் தினசரி 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்ய நடவடிக்கை: அமைச்சர் மனோதங்கராஜ் உறுதி