தமிழகம் திண்டிவனம்-வந்தவாசி சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் Nov 23, 2023 திண்டிவனம்-வந்தவாசி சாலை Vilupuram விநாயகபுரம் ஒலக்கூர் யூனியன் தின மலர் விழுப்புரம்: ஒலக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் குடிநீர் வராததை கண்டித்து, திண்டிவனம்-வந்தவாசி சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. The post திண்டிவனம்-வந்தவாசி சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி
பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு இடங்களை கூடுதலாக்கி வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
தொடரும் இலங்கைக் கடற்படையின் அராஜகம்..மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!