மதுரை: வைகை அணையில் இருந்து நாளை முதல் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட நீர்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பெரியாறு பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசன பகுதிகளுக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவு நீர்வளத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.