தமிழகம் ஆவடியில் குற்றவழக்கில் 23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது..!! Nov 07, 2023 Awadi சென்னை கேரளா சென்னை: ஆவடியில் குற்றவழக்கில் 23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை தனிப்படையினர் கைதுசெய்தனர். நீதிமன்ற விசாரணையின்போது தப்பிச்சென்று கேரளாவில் தலைமறைவாக இருந்த டேவிட்பினு என்பவர் கைது செய்யப்பட்டார். The post ஆவடியில் குற்றவழக்கில் 23 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது..!! appeared first on Dinakaran.
யானைகளுக்கான புத்துணர்வு முகாம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!!
உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட விளையாட்டுகள் சென்னை சங்கமத்தில் இடம்பெறும் :கனிமொழி எம்.பி. பேட்டி
பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு இடங்களை கூடுதலாக்கி வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
தொடரும் இலங்கைக் கடற்படையின் அராஜகம்..மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!