காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது..!!

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று பிற்பகலில் கூடுகிறது. தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 2,600 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்திருந்தது.

The post காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது..!! appeared first on Dinakaran.

Related Stories: