நெல்லையைச் சேர்ந்த காவலர் ஹாஜா சரீஃபுக்கு பணப் பலன், பதவி உயர்வு வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: நெல்லையைச் சேர்ந்த காவலர் ஹாஜா சரீஃபுக்கு பணப் பலன், பதவி உயர்வு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. காவலர் ஹாஜா சரீஃப் சிறுபான்மையினர் என்பதால் அவருக்கான வாய்ப்பை மறுத்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. காவலர் ஹாஜா சரீஃப் அடைந்த மனவேதனையை இந்த நீதிமன்றத்தால் உணர முடிகிறது. நாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கின்றோம், தற்காலத்துக்கு ஏற்ப சிந்தனை, மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நீதிபதி பட்டு தேவானந்த் கருத்து தெரிவித்தார்.

The post நெல்லையைச் சேர்ந்த காவலர் ஹாஜா சரீஃபுக்கு பணப் பலன், பதவி உயர்வு வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.

Related Stories: