சோதனையில் 6 வாஷிங் மெஷின்களில் பதுக்கி கடத்தப்பட இருந்த ரூ.1.30 கோடி பணம், 30 புதிய செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு எலக்டானிக்ஸ் ஷோரூமிற்கு சொந்தமானது என தெரிய வந்தது. அதன் பிறகு போலீசார் அந்த கடை உரிமையாளரிடம் விசாரித்ததில் தசரா விற்பனையில் கிடைத்த பணத்தை விஜயவாடாவில் உள்ள வங்கியில் டெபாசிட் செய்ய எடுத்து செல்வதாக எலக்ட்ரானிக் கடை உரிமையாளர் விளக்கம் அளித்தார். ஆனால் ரூ.1.30 கோடி பணத்தை பறிமுதல் செய்த போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post விசாகப்பட்டினத்தில் வாஷிங் மெஷினில் கடத்தப்பட்ட ரூ.1.30 கோடி பறிமுதல்..!! appeared first on Dinakaran.
