திருப்பூர் அருகே லாரி மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு

திருப்பூர்: பல்லடம் அருகே மாதப்பூரில் லாரி மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பல்லடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருப்பூர் அருகே லாரி மீது கார் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: