விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலர் மீது வழக்கு பதிவு

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இன்று நடந்த கிராமசபைக் கூட்டத்தில் விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலர் தங்க பாண்டியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலர் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Related Stories: