தருமபுரி அருகே 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கார் மீட்பு

தருமபுரி: காரிமங்கலம் அருகே 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கார் மீட்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து தருமபுரி வழியாக கோவைக்கு தங்கத்தை கொண்டு சென்றபோது காருடன் கொள்ளையடிக்கப்பட்டது.

The post தருமபுரி அருகே 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கார் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: