நெல்லை – சென்னை இடையே நாளை சிறப்பு ரயில் (06052) இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு

சென்னை: நெல்லை – சென்னை இடையே நாளை சிறப்பு ரயில் (06052) இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 28ம் தேதி மாலை 3 மணிக்கு நெல்லையில் இருந்து இந்த ரயில் புறப்பட்டு மறுநாள் காலை 3.45 மணிக்கு சென்னை வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post நெல்லை – சென்னை இடையே நாளை சிறப்பு ரயில் (06052) இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: