செய்யூர் அருகே ஓணம்பாக்கத்தில் கார் மீது வேன் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு: செய்யூர் அருகே ஓணம்பாக்கத்தில் கார் மீது வேன் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post செய்யூர் அருகே ஓணம்பாக்கத்தில் கார் மீது வேன் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: