உலக கோப்பை தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு


சிட்னி: உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அடுத்த மாதம் 5ம்தேதி முதல் நவ. 19ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி விபரம்: பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்க்லிஸ், சீன் அப்போட், ஆஷ்டன் அகர், கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா, மிட்செல் ஸ்டார்க். உலகக்கோப்பையில் ஆஸி. முதல் போட்டியில் அக்.8ல் சென்னையில்இந்தியாவை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post உலக கோப்பை தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: