சென்னை: அக்டோபர் 15ம் தேதி 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு பாடத்திட்ட அடிப்படையில் நடக்கும் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மாதம் ரூ.1500 வீதம் 2 ஆண்டு வழங்கப்படும். இலக்கிய திறனறித் தேர்வுக்கு நாளை முதல் செப்டம்பர் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
The post அக்டோபர் 15ம் தேதி 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு..!! appeared first on Dinakaran.
