மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலய நிகழ்ச்சி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலய நிகழ்ச்சி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. மீனாட்சியம்மன் கோயிலில் 2009ல் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் 13ஆண்டுகளுக்குபின் திருப்பணிகள் தொடங்கியது. மீனாட்சியம்மன் கோவில் ராஜகோபுரத்திற்கு நாளை காலை 9.30மணிக்கு மேல் பாலாஸ்தாபன கும்பாபிஷேகம் நடக்கும்.

The post மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலய நிகழ்ச்சி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: