30ம் தேதி விசிக மாவட்ட செயலாளர் கூட்டம் : திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் சிறப்புச் செயற்குழுக் கூட்டம் வரும் 30ம் தேதி சென்னையில் எனது தலைமையில் நடைபெறுகிறது. மாவட்டச் செயலாளர்கள், மண்டலச் செயலாளர்கள், மண்டல துணைச் செயலாளர் ஆகியோர் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post 30ம் தேதி விசிக மாவட்ட செயலாளர் கூட்டம் : திருமாவளவன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: