பொதுக்குழு தீர்மான வழக்கில் மேல்முறையீடு ?: ஓபிஎஸ் பதில்

தேனி : பொதுக்குழு தீர்மான வழக்கின் தீர்ப்பு விவகாரத்தில் தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசித்து மேல்முறையீட்டு செய்வது பற்றி முடிவு எடுப்போம் என ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.கோடநாடு சம்பவத்தில் நடந்த உண்மைகள் பற்றி தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

The post பொதுக்குழு தீர்மான வழக்கில் மேல்முறையீடு ?: ஓபிஎஸ் பதில் appeared first on Dinakaran.

Related Stories: