இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த தொலைக்காட்சி கேமராமேன் சங்கர் (32) தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செய்தியாளர் நாகராஜன் (45), கேமரா மேன்கள் வள்ளிநாயகம் (38), நாராயணன் (35) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் இறந்த சங்கருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். விபத்தில் இறந்த சங்கரின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டார்.
The post சந்திரயான் செய்தி சேகரித்து திரும்பியபோது கேமராமேன் பலி: முதல்வர் இரங்கல் ; ரூ.5 லட்சம் நிதியுதவி appeared first on Dinakaran.
