திருவண்ணாமலையில் ஹிஜாப் அணிந்து இன்று பாரத் இந்தி பிரசார சபாவின் இந்தி தேர்வு எழுத சென்ற அரபு ஆசிரியைக்கு அனுமதி மறுப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஹிஜாப் அணிந்து இன்று பாரத் இந்தி பிரசார சபாவின் இந்தி தேர்வு எழுத சென்ற அரபு ஆசிரியைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதோடு அவர் தேர்வறையில் இருந்து வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தான் பாரத் இந்தி பிரசார சபா சார்பில் இன்று இந்தி தேர்வுகள் நடந்தன. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள பள்ளிகளில் ஏராளமானவர்கள் இந்த தேர்வை எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post திருவண்ணாமலையில் ஹிஜாப் அணிந்து இன்று பாரத் இந்தி பிரசார சபாவின் இந்தி தேர்வு எழுத சென்ற அரபு ஆசிரியைக்கு அனுமதி மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: