கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக ஆலோசனை

சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக ஆலோசனை நடைபெறுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது

The post கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: