இதன் அடிப்படையில் பவன் கந்த் முஞ்சாலுக்கு சொந்தமான இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். டெல்லி மற்றும் குருகிராமில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் அலுவலகங்கள் மற்றும் முஞ்சாலுக்கு சொந்தமான வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
The post ஹீரோ மோட்டார்ஸ் நிறுவன தலைவர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு appeared first on Dinakaran.