இஷான், கில் இணைந்து இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 143 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தது. இஷான் 77 ரன் (64 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி யானிக் காரியா பந்துவீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். கெயிக்வாட் 8 ரன் எடுத்து ஜோசப் வேகத்தில் கிங் வசம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இந்தியா 29 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 207 ரன் எடுத்திருந்தது. கில் 76 ரன், சஞ்சு சாம்சன் 35 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
The post 3வது ஒருநாள் போட்டி இந்தியா ரன் குவிப்பு appeared first on Dinakaran.