அதனால் அவர் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டார். ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தற்போது அதன் தீவிரம் அதிகமானதால் அவதிப்பட்டு வந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி ராகேஷ் மாஸ்டர் காலமானார். அவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
The post நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தெலுங்கு நடன இயக்குனர் மரணம் appeared first on Dinakaran.