டெல்லி: டெல்லியில் இருந்து 135 பேருடன் லடாக் புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் மீது பறவை மோதியதால் சில நிமிடங்களிலேயே மீண்டும் டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஏற்கனவே இதே வாரத்தில் துபாயில் இருந்து மும்பை வந்த போயிங் 777 விமானத்தில் மோதி 39 ஃபிளமிங்கோ பறவைகள் உயிரிழந்தன