திருப்பூர் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் 2 கார்கள், வேன் அடுத்தடுத்து மோதியதில் 2 பெண்கள் படுகாயம்!

திருப்பூர்: திருப்பூர் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் 2 கார்கள், வேன் அடுத்தடுத்து மோதியதில் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர். 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டதால் திருச்சி – கோவை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

The post திருப்பூர் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் 2 கார்கள், வேன் அடுத்தடுத்து மோதியதில் 2 பெண்கள் படுகாயம்! appeared first on Dinakaran.

Related Stories: