செம்மொழி பூங்காவில் மலர்க்கண்காட்சி இன்றுடன் நிறைவு!

சென்னை : சென்னை தேனாம்பேட்டை செம்மொழி பூங்காவில் கடந்த 3ம் தேதி தொடங்கிய மலர்க்கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது.பெரியவர்களுக்கு ரூபாய் 15 மற்றும் குழந்தைகளுக்கு ரூபாய் 10 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை மலர் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம்

The post செம்மொழி பூங்காவில் மலர்க்கண்காட்சி இன்றுடன் நிறைவு! appeared first on Dinakaran.

Related Stories: