தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவாங்கியுள்ளது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனம்பாக்கம் 108, நுங்கம்பாக்கம் 107, திருத்தணி 106, வேலூர், கடலூர், புதுச்சேரி 105, நாகை 103, ஈரோடு, பரங்கிப்பேட்டை, 102, கரூர் பரமத்தி 101, மதுரை விமான நிலையம், நாமக்கல், தஞ்சை, திருச்சி, காரைக்காலில் தலா 100 டிகிரி வெப்பம் பதிவானது.

The post தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: